நாமக்கல்: வீரபாண்டிய கட்டபொம்மன் 265 வது பிறந்தநாள் விழா..

85பார்த்தது
நாமக்கல்: வீரபாண்டிய கட்டபொம்மன் 265 வது பிறந்தநாள் விழா..
நாமக்கல் அருகே அமைந்துள்ள பொம்மை கொட்ட மேடு பகுதியில் இந்திய நாட்டின் முதல் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 265 வது பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. அவருடைய திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தொடர்புடைய செய்தி