நாமக்கல்: கழிவு நீர் வயல்களில் சென்றதால் விவசாயிகள் பாதிப்பு

51பார்த்தது
செல்லப்பம்பட்டி பகுதியில் தனியார் ஜவ்வரிசி ஆலை செயல்பட்டு வருகிறது அங்கு உள்ள தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரானது சுத்தம் செய்யாமல் அப்படியே அருகே உள்ள வயல்களில் திறந்துவிட்ட காரணத்தால் வயலில் உள்ள கத்திரி, வெங்காயம், வெண்டைக்காய் ஆகிய பயிர்கள் நாசம் ஆனது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். உடனடியாக அரசு அதிகாரிகள் தலையிட்டு ஆலையை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி