பர்கூர் - Bargur

ஓசூர் அருகே புதிய கட்டிடங்களை திறந்து வைத்த எம். எல். ஏ.

ஓசூர் அருகே புதிய கட்டிடங்களை திறந்து வைத்த எம். எல். ஏ.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக பள்ளி கல்வித்துறை மூலம் பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பேளகொண்டப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி சுமார் 1 கோடியே 60 இலட்சம் புதிதாக பள்ளி கட்டிடம், அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 1 கோடி மதிப்பில் புதிதாக கட்டிங்களை மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் திறந்து வைத்தார். உடன் திமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்

வீடியோஸ்


கிருஷ்ணகிரி