போச்சம்பள்ளி: ஆடுகளுக்கு வாயில் தண்ணீர் ஊற்றி மோசடி

60பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வாரச்சந்தையில், ஆடுகள் விற்பனை செய்ய எடையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக நேற்று சில வியாபாரிகள், டேம்போவின் ஆடுகளை ஏற்றி வந்த தண்ணீருடன் மண் கலந்து டியூப்மூலமாக, ஆடுகளின் வாயில் நேரடியாக திணித்து தண்ணீரை புகட்டுகிறார்கள், தண்ணீரை குடித்தவுடன் ஆடுகள் எடை அதிகரித்து காணப்படுகிறது. அப்போது வியாபாரிகள் சந்தைக்கு ஏற்றி சென்று பொதுமக்களிடம் விற்பனை செய்து மோசடி செய்கின்றனர். விடுகிறார்கள். ஆடுகளை வளர்க வாங்கி செல்லும் வழியிலே இறந்து விடும் பரிதாபநிலை ஏற்படுகிறது. இதனால் அப்பாவி மக்கள் பாதிப்படைந்து வருகிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி