கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அவ்வப்போது பெய்து வரும் நிலையில் கடந்த இரண்டு தினங்களாக இரவு பகல் நேரங்களில் போச்சம்பள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்து வந்த நிலையில் கீழ்குப்பம் பாரூர் மற்றும் பனங்காட்டூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பல ஏக்கர் பரப்பில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்த நிலையில் தற்பொழுது அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் பெய்த மழையால் நெல் கதிர்கள் நீரில் மூழ்கி சேதமானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.