போச்சம்பள்ளி: தென்பெண்ணை ஆற்றில் ஆர்ப்பரித்து ஓடும் தண்ணீர்.

61பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் கே ஆர் பி அணை நிரம்பி வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் போச்சம்பள்ளி அருகே உள்ள மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் புகைப்படம் மற்றும் எடுத்து செல்பி எடுத்து செல்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி