போச்சம்பள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை.

68பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள அரசம்பட்டி, புலியூர், பாரூர், மஞ்சமேடு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று 3 மணி முதல் ஒரு மணி நேரம் கன மழை பெய்து இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் தாழ்வான பகுதிகள் தண்ணீர் தேங்கியது. மேலும் பெய்த மழையால் சீதோஷ்ண நிலை மாறி குளிர்ச்சி அடைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி