பத்மநாபபுரம் - Padmanabhapuram

குமரி: கார் மோதி தொழிலாளி உயிரிழப்பு (VIDEO)

தக்கலை அருகே முட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியம் (46). கூலித் தொழிலாளி. இவர் நேற்று மாலை சைக்கிளில் வீட்டிலிருந்து முட்டைக்காடு பகுதிக்குச் சென்றார். சைக்கிளை சாலையோரம் நிறுத்திக் கொண்டிருந்த நேரத்தில் தக்கலை பகுதியிலிருந்து அதிவேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆரோக்கியத்தின் மீது மோதி அவரை இழுத்துச் சென்று, அருகில் உள்ள கடையோடு சேர்த்து அவரை நசுக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.  பின்னர் காரன் காரின் வேகம் குறையாமல் சாலையோரம் நின்ற 6க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களையும், ஏடிஎம் மையத்தின் தூண், மருந்துக் கடையின் முன்பக்க கண்ணாடி போன்றவற்றை ஒன்றன்பின் ஒன்றாக உடைத்து தள்ளிவிட்டு நின்றது. அந்த பகுதியில் ஆட்கள் இல்லாத காரணத்தால் பல உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. கொற்றவை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆரோக்கியத்தின் உடலை மீட்டு பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து ஏற்படுத்திய காரையும் சேதம் அடைந்த மோட்டார் சைக்கிள்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதுகுறித்து காரை ஓட்டி வந்த வேர்க் கிளம்பி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் ஜெபின் (21) மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా
మాటు వేసి.. కాటు వేస్తున్నారు!
Apr 02, 2025, 06:04 IST/

మాటు వేసి.. కాటు వేస్తున్నారు!

Apr 02, 2025, 06:04 IST
నాగర్‌కర్నూల్‌ జిల్లాలో జరిగిన సామూహిక అత్యాచార ఘటనలో కీలక విషయాలు వెలుగులోకి వచ్చాయి. ఆ జంట భార్యాభర్తలు కాదని తెలుసుకున్న దుండగులు, పక్క ప్లాన్ తో ఆమెపై అఘాయిత్యానికి పాల్పడ్డారని పోలీసులు తెలిపారు. అయితే అత్యాచారాలు గతంలోనూ రెండు తెలుగు రాష్ట్రాలలో అనేకం చోటుచేసుకున్నాయని తెలుస్తోంది. గంజాయి, మద్యానికి అలవాటు పడ్డ కొందరు యువకులు ముఠాగా ఏర్పడి, గ్రామాల్లోని అమ్మాయిలు, ఒంటరిగా ఉండే మహిళలపై అఘాయిత్యాలకు పాల్పడుతున్నారని తెలుస్తోంది. విషయం బయటకు తెలిస్తే పరువు పోతుందని వెలుగులోకి రావట్లేదని సమాచారం. బాధితులు ఫిర్యాదు చేసేలా, మృగాలకు కఠిన శిక్షలు పడేలా ప్రభుత్వం చర్యలు చేపట్టాలని ప్రజలు కోరుతున్నారు.