24X7 செல்போனுக்கு அடிமையான இளைஞர் தற்கொலை

57பார்த்தது
24X7 செல்போனுக்கு அடிமையான இளைஞர் தற்கொலை
செல்போனுக்கு அடிமையாகி மனஅழுத்தத்தை எதிர்கொண்ட 20 வயது கல்லூரி மாணவர் விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்துகொண்ட சோகம் சென்னையில் நடந்துள்ளது. கொடுங்கையூர், மூலக்கடையைச் சேர்ந்த அமல்ராஜின் மகன் பால் யேசுதாஸ் (20) பிஇ 3ம் ஆண்டு பயின்று வருகிறார். 24X7 செல்போன் பார்த்து தூக்கத்தை இழந்து மனஅழுத்தத்தை எதிர்கொண்டவர், நேற்று தங்கையிடம் அப்பாவை பார்த்துக்கொள் எனக்கூறி கழிவறைக்குச் சென்று விபரீத செயலை அரங்கேற்றினார்.

தொடர்புடைய செய்தி