இந்த 2025ஆம் ஆண்டு உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தின் கருப்பொருள் ஆனது நரம்பியல் பன்முகத்தன்மையை மேம்படுத்துதல் மற்றும் ஐ.நா. நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDGs) ஆகும். உலகளவில் ஆட்டிசம் உள்ள நபர்களுக்கு உள்ளடக்கிய கொள்கைகள் அவர்களுக்கு எப்படி நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அன்போடு அரவணைக்க வேண்டியது அனைவரின் கடமை.