'நான் முதல்வன் திட்டம்' அரசு பெருமிதம்

54பார்த்தது
'நான் முதல்வன் திட்டம்' அரசு பெருமிதம்
தமிழ்நாட்டில் 'நான் முதல்வன் திட்டம்' மூலம் 2023-24-ல் சுமார் 103 வளாக நேர்காணல்கள் (கேம்பஸ் இன்டர்வியூ) வாயிலாக 1,04,280 மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். மாநில அளவிலான வேலைவாய்ப்பு திட்டம் மூலம் இதுவரை 10,256 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 2,62,688 மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி