மத்திய அமைச்சராகிறார் அண்ணாமலை? வெளியான தகவல்

62பார்த்தது
மத்திய அமைச்சராகிறார் அண்ணாமலை? வெளியான தகவல்
2026 சட்டப்பேரவை தேர்தலை அதிமுக-பாஜக இணைந்து பங்கேற்க முடிவெடுத்துள்ளதாக தெரியவரும் நிலையில் கூட்டணி விஷயத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் அண்ணாமலையை மாநில தலைவர் பொறுப்பில் இருந்து மாற்ற பாஜக - அதிமுக தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 3 ஆண்டுகளாக பாஜகவை வளர்த்த அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலை குறிப்பிடும் நபரை பாஜக மாநில தலைவராக அறிவிக்கவும் தேசிய தலைமை முன்வந்துள்ளது என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி