வக்ஃப் சட்டதிருத்த மசோதா: காங்கிரஸ் ஆலோசனை

77பார்த்தது
வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் இன்று (ஏப். 02) மதியம் 12 மணி அளவில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த மசோதா தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இன்று அனைத்து உறுப்பினர்களும் மக்களவையில் இருக்க கொறடா உத்தரவிட்டுள்ளார். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு இடையே மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

நன்றி: ANI

தொடர்புடைய செய்தி