விளவங்கோடு - Vilavengodu

குமரி- மாணவி தேசிய அளவில் சாதனை

கன்னியாகுமரி மாவட்டம் மருதூர்குறிச்சியை சேர்ந்தவர் எட்வின்ஜோஸ் அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் ரேடியோகிராப்பராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி ஜெபசிலின் விஜிலா இந்த தம்பதியின் மகள் ஏஞ்சலின் லிப்பிகா ஒன்றரை வயதில் நூறுசதவீத கண்பார்வை இழந்த இவர் +2 பொது தேர்வில் சிபிஎஸ்ஐ பாடத்திட்டத்தில் மார்தாண்டம் ஆர் பி ஏ சென்ட்ரல் பள்ளியில் பிற மாணவர்கள் மத்தியில் உதவியாளர் இன்றி தானே மடிகணிணி மூலம் தேர்வு எழுதி 449 மதிப்பெண் பெற்று 90-சதவீத மதிப்பெண் பெற்று உதவியாளர் இன்றி தேர்வு எழுதிய குமரி மாவட்டத்தின் முதல் பார்வையற்ற மாணவி என்ற தகுதியை பெற்று உள்ளார் சிறு வயதில் கண்பார்வை குறைபாடு ஏற்பட்டது கண்ணாடி போட்டால் சரியாகும் என சொன்னார்கள் அடுத்ததாக கண்ணாடி லென்சின் அளவு கூடி கொண்டு சென்று உள்ளது அதன் பின் முழுவதும் பார்வை பறிபோய் உள்ளது அதன் பின் மாற்று திறனாளிகள் படிக்கும் பள்ளியில் படிக்காமல் அனைத்து தரப்பு மாணவர்கள் படிக்கும் பள்ளியில் சேர்ந்து படித்தார் இந்த நிலையில் சிகிச்சைக்காக மதுரை சென்ற போது கோவையை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவி ஓவியா உதவியாளர் இன்றி மணிகணிணி மூலம் தேர்வு எழுதியது தெரிந்து அவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் பெற்றோர்கள் உதவியோடு தற்போது +2தேர்வில் பார்வையற்ற மாணவர்களில் தேர்ச்சியில் தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார்,

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా