
திண்டுக்கல்
திண்டுக்கல்: சாய்பாபாவுக்கு ஆரத்தி பூஜை
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, நாகல் நகர் பாரதிபுரம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற சீரடி சாய்பாபா கோவில் உள்ளது, மேலும் ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை தோறும் சீரடி சாய்பாபா ஆலயத்தில் சிறப்பு ஆரத்தி பூஜை நடைபெறும், அதேபோல் இன்று ஏப்ரல் 10 சீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு ஆரத்தி பூஜை நடைபெற்றது, மேலும் இப் பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.