ரூ.58,000 சம்பளத்தில் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வேலை

56பார்த்தது
ரூ.58,000 சம்பளத்தில் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வேலை
மெட்ராஸ் உயர்நீதிமன்றம் ஆனது காலியாகவுள்ள Chobdar, Office Assistant உள்ளிட்ட பல்வேறு பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

* காலிப்பணியிடங்கள்: 392
* கல்வி தகுதி: அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
* வயது வரம்பு: 01.07.2025ம் தேதியின் படி குறைந்தபட்ச வயதானது 18 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது
* ஊதிய விவரம்: ரூ.15,700/- முதல் ரூ.58,100/- வரை
* தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 05.05.2025
* மேலும் விவரங்களுக்கு: 1.https://drive.google.com/file/d/1o1UBQl_Tqlbtc5RGFfVvOsAjNdIozs2j/view மற்றும் 2.https://drive.google.com/file/d/1u2HsEBehuBQFUpL0oXaPqCfKS9Tu1avJ/view

தொடர்புடைய செய்தி