இந்திய அணியின் புகழ்பெற்ற கூடைப்பந்து வீரரும், முன்னாள் கேப்டனுமான ஹரி தத் கப்ரி (83) இன்று (ஏப்ரல் 10) காலமானார். அவரது இறப்பு செய்தி, நாட்டில் உள்ள விளையாட்டு ஆர்வலர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, அவரது உடலுக்கு அவரது குடும்பத்தார், உறவினர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.