Good Bad Ugly: ரசிகர்களுடன் ரசிகையாக ஷாலினி (வீடியோ)

81பார்த்தது
அஜித் குமார், திரிஷா, ரெடின் கிங்ஸ்லி உட்பட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகளவில் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் முதல் காட்சி 9 மணிக்கு மேல் திரையிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடிகர் அஜித் குமாரின் மனைவி, மகள்கள் சென்னை ரோகினி திரையரங்குக்கு நேரில் படம் பார்க்க வந்தனர். இதன் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி