மீண்டும் கார் ரேஸிற்கு தயாராகும் அஜித்.. வைரல் வீடியோ

63பார்த்தது
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' இன்று திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகர் அஜித் அடுத்த கார் ரேஸிற்கு தயாராகி வரும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், அஜித் காரை சுற்றி பார்த்து அதில் உள்ள விஷயங்களை பார்க்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. தற்போது ஜிடி4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்துக் கொள்ளவுள்ளார்.

நன்றி: @Akracingoffl

தொடர்புடைய செய்தி