‘அம்பேத்கர் பிறந்தநாள்’.. தமிழக அரசுக்கு முக்கிய உத்தரவிட்ட நீதிமன்றம்

66பார்த்தது
‘அம்பேத்கர் பிறந்தநாள்’.. தமிழக அரசுக்கு முக்கிய உத்தரவிட்ட நீதிமன்றம்
அம்பேத்கர் பிறந்தநாளை (ஏப்.14) அமைதியாக கொண்டாடப்படுவதை உறுதி செய்ய தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், “அம்பேத்கர் பிறந்தநாளில், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் பொதுமக்களை அனுமதிக்க வேண்டும்” என நீதிமன்றம் வலியுறுத்தியது. அதற்கு, “காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அவரது மணி மண்டபத்தை திறந்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என தமிழக அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி