ரூ.75,850 சம்பளத்தில் NCRTC ஆணையத்தில் வேலை

77பார்த்தது
ரூ.75,850 சம்பளத்தில் NCRTC ஆணையத்தில் வேலை
National Capital Region Transport Corporation எனப்படும் NCRTC ஆனது காலியாகவுள்ள Junior Engineer உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

* காலிப்பணியிடங்கள்: 72
* கல்வி தகுதி: Diploma / ITI / Graduate Degree
* வயது வரம்பு: அதிகபட்ச வயதானது 25
* ஊதிய விவரம்: ரூ.18,250/- முதல் ரூ.75,850/- வரை
* தேர்வு செய்யப்படும் முறை: omputer Based Test (CBT) மற்றும் மருத்துவ பரிசோதனை
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 24.04.2025
* மேலும் விவரங்களுக்கு: https://www.ncrtc.co.in/hr-module/HR/uploads/132025OnMVacancyforNonExecutive.pdf

தொடர்புடைய செய்தி