சென்னை விமான நிலையத்தை தனியார் மயமாக்க ஏற்பாடு
திருச்சி, மதுரையுடன் சேர்த்து சென்னை விமான நிலையத்தையும் தனியார் மயமாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் விஜயவாடா, புவனேஸ்வர், திருச்சி, இந்தூர், ராய்ப்பூர், அமிர்தசரஸ், வாரணாசி ஆகிய 7 பெரிய விமான நிலையங்களும், குஷிநகர் (உபி), கயா (பீகார்), ஹூப்பள்ளி (KN), அவுரங்காபாத் (MH), ஜபல்பூர் (MP), திருப்பதி (AP) மற்றும் காங்க்ரா (HP) ஆகிய 7 சிறிய என 13 விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.