
அரியலூர் மாவட்ட சிறுமிக்கு ஆட்சியர் நிதி உதவி!
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சர்வாணிக்கா வயது 9. இவர் குவைத்தில் நடைபெறவுள்ள சதுரங்க விளையாட்டில் விளையாடவுள்ளார். ஏற்கனவே சர்வதேச அளவில் பல போட்டிகளில் வெற்றி பெற்று வந்துள்ள சர்வாணிக்காவை ஊக்குவிக்கும் வகையில் நேரில் அழைத்து தன் விருப்ப நிதியிலிருந்து ரூபாய் 25,000 வழங்கி ஆட்சியர் ரத்தினசாமி வாழ்த்தியுள்ளார்