AI எனப்படும் சாட்பாட்களிடம் இந்த விஷயங்களை சொல்லக்கூடாது. அதாவது, உங்களது தனிப்பட்ட தகவல்கள், உங்கள் வங்கிக்கணக்கு, கிரெடிட் கார்டு எண்கள் போன்றவை, AI சாட்பாட்கள் உடன் உங்கள் கடவுச்சொற்களை ஒருபோதும் பகிர வேண்டாம். AIயிடம் மருத்துவ ஆலோசனையைக் கேட்க வேண்டாம். உங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்களை பகிர வேண்டாம். நீங்கள் சொல்வது கேட்பது என அனைத்தையும் பதிவுசெய்யக்கூடிய திறன் அதற்கு உண்டு. எனவே சுதாரிப்பாக இருக்க வேண்டும்.