அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இளையபெருமாள் நல்லூர் ஊராட்சி பகல்மேடு டு மேட்டு தெரு இடையில் கன மழை காரணமாக கல்வெட்டு பாலம் இடையில் பெரும் பள்ளம் விழுந்து உள்ளது இதனால் இப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் நடந்து செல்போர்கள் பள்ளம் தெரியாமல் கீழே விழுந்து அடிபடும் நிலைமை உள்ளது ஆகையால் ஊராட்சி நிர்வாகம் இந்த பழத்தை உடனடியாக சரி செய்ய கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்