தூக்கி எறியும் முட்டை ஓட்டின் ‘அடடே’ பயன்கள்

53பார்த்தது
தூக்கி எறியும் முட்டை ஓட்டின் ‘அடடே’ பயன்கள்
முட்டை ஓடுகளை நன்றாக உடைத்து வைத்துக் கொண்டு அதிக அழுக்கு படிந்த பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தலாம். ஓடுகளைப் பாதியாக உடைத்து, விதைகளை முளைக்க வைக்கும் ஜாடியாக உபயோகிக்கலாம். ஆப்பிள் சைடர் வினிகரோடு முட்டை ஓடுகளை அரைத்து உபயோகிக்கும் போது, சரும பிரச்சனை மற்றும் தோல் எரிச்சலுக்கு நிவாரணம் கிடைக்கும். கால்சியம் நிறைந்த முட்டை ஓடுகளைப் பொடியாக்கி சூப்கள், பழச்சாறுகளில் சேர்க்கலாம்.

தொடர்புடைய செய்தி