ஜெயங்கொண்டசோழபுரம் - Jayankondam

அரியலூர்: உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆட்சியர் ஆய்வு

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டம், தா. பழூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மைத் துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், வட்டார சுகாதார மையம், மதி அங்கன்வாடி கட்டுமானப்பணி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம், கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, புதிய சாலை அமைக்கும் பணிகள், கிராம சேவை மையம், மற்றும் கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வீடியோஸ்


அரியலூர்