டீ, காபி குடிப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

67பார்த்தது
டீ, காபி குடிப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
அமெரிக்கன் கேன்சர் சொசைட்டியின் ஆராய்ச்சியின்படி, டீ மற்றும் காபி குடிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 3-4 கப் டீ குடிப்பவர்களுக்கு தலை மற்றும் கழுத்து புற்றுநோயின் அபாயம் 17 சதவீதம் குறைகிறது.
வாய் புற்றுநோயின் காரணிகள் 30 சதவீதமும், தொண்டை புற்றுநோய்க்கான காரணிகள் 22 சதவீதமும் குறையும். ஒரு நாளைக்கு ஒரு டீ குடிப்பவர்களில் 9% பேருக்கு தலை மற்றும் கழுத்து புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி