அரியலூரில் விவசாயிகளுக்கு போதுமான உரங்கள் கையிருப்பு

74பார்த்தது
அரியலூர் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு தேவையான 2085 மெட்ரிக் டன் யூரியா, 967 மெட்ரிக் டன் டிஏபி, 542 மெட்ரிக் பொட்டாஷ் மற்றும் 1424 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் ஒரு அரசு மற்றும் தனியார் உர விற்பனை மையங்களில் இருப்பில் உள்ளது. இதுவரை சான்று பெற்ற நெல் விதைகள் 358. 69 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது 34. 4 மெ. டன் நெல் விதைகள் கையிருப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி