நீரிழிவு நோயாளிகளுக்கு அடிக்கடி தொற்று ஏற்படுவது ஏன்.?

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பொதுவாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படும். எனவே, நீரிழிவு நோயாளிகளின் உடலில் எந்தவொரு தொற்றும் விரைவாக தொற்றிக் கொள்கிறது. ஈஸ்ட் எனப்படும் பூஞ்சை உடலில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை உண்கிறது. எனவே, அதிக அளவு இனிப்புகளை உட்கொள்பவர்களுக்கு பூஞ்சையின் அளவு அதிகரிக்கிறது. எனவே தான் நோய்த் தொற்றின் ஆபத்து அதிகரிக்கிறது. எனவே இனிப்புகளை அளவோடு உண்ண வேண்டும். சிறுநீர் தொற்று வராமல் இருக்க தனிப்பட்ட சுகாதாரத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

தொடர்புடைய செய்தி