நாகை எம்.பி. செல்வராஜ் உடல்நலக்குறைவால் காலமானார்!

19900பார்த்தது
நாகை எம்.பி. செல்வராஜ் உடல்நலக்குறைவால் காலமானார்!
நாகை எம்.பி.யும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினருமான செல்வராஜ் (67) உடல்நலக்குறைவால் இன்று(மே 13) காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நள்ளிரவு 1 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.

எம்.பி. செல்வராஜ், 1989, 1996, 1998, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றவர். அவர் மரணம் அடைந்துள்ள சம்பவம் கட்சியினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி