இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை - 3 பேர் சரண்

548பார்த்தது
இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை - 3 பேர் சரண்
தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்ற இளைஞர், எம்பிஏ படித்து கொண்டே பகுதி நேரத்தில் ஆட்டோவும் ஓட்டி வந்தார். 6 மாதங்களுக்கு முன்பு உதயகுமார் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது 3 பேர் அவரை வழிமறித்து தாக்கினர். இதனால், படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் சேலையூர் போலீஸ் நிலையத்தில் இன்று(மே 13) சரணடைந்தனர்.

தொடர்புடைய செய்தி