சிறுமியை கடித்து குதறிய நாய்கள்: ரூ.15 லட்சம் கொடுக்க கோரிக்கை

66பார்த்தது
சிறுமியை கடித்து குதறிய நாய்கள்: ரூ.15 லட்சம் கொடுக்க கோரிக்கை
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் வசித்து வரும் 5 வயது சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரால் வளர்க்கப்பட்ட ராட்வெய்லர் நாய்கள் சமீபத்தில் கடித்துக் குதறிய நிலையில் பாதிக்கப்பட்டவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டதையடுத்து இன்னும் சில நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார். இது குறித்து அவரின் உறவினர்கள் கூறும் போது, ”எங்களிடம் பணம் இல்லை. நாய்களின் உரிமையாளர் சிறுமிக்கு ரூ. 15 லட்சம் பணம் கொடுத்தால் தான் டிஸ்சார்ஜ் செய்வோம்” என்றனர்.

தொடர்புடைய செய்தி