பொள்ளாச்சி சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர்

75பார்த்தது
தமிழ்நாட்டில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று (மே 13) பொள்ளாச்சி மற்றும் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக முக்கிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுயது. தொடர்ந்து தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி