நடிகர் சங்க கட்டிடம்: ரூ.1 கோடி வழங்கிய தனுஷ்

78பார்த்தது
நடிகர் சங்க கட்டிடம்: ரூ.1 கோடி வழங்கிய தனுஷ்
பொருளாதார பிரச்சனை காரணாக தடைபட்ட தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் அண்மையில் மீண்டும் பூஜையுடன் தொடங்கியது. கட்டிடத்தை கட்டி முடிப்பதற்கு சுமார் 40 கோடி ரூபாய் தேவைப்படுவதாக முன்பு கணக்கிடப்பட்டது. இதற்கான நிதியை கோலிவுட்டின் நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்டோர் வழங்கி வருகின்றனர். நடிகர்கள் கமல், விஜய், சிவகார்த்திகேயன் அண்மையில் நிதி வழங்கியிருந்தனர். தற்போது நடிகர் தனுஷ் ரூ. 1 கோடி வழங்கியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி