உயிர் பயம் காட்டும் நூடுல்ஸை இப்படி சாப்பிடுங்க.!

557பார்த்தது
உயிர் பயம் காட்டும் நூடுல்ஸை இப்படி சாப்பிடுங்க.!
சில நாட்களுக்கு முன்பு உத்தர பிரதேசத்தில் 10 வயது சிறுவன் நூடுல்ஸ் சாப்பிட்டு உயிரிழந்தான். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸை எப்போதாவது செய்து கொடுங்கள். அடிக்கடி கொடுக்க வேண்டாம். சாஸ் சேர்க்க வேண்டாம். அதற்கு பதிலாக வீட்டில் சமைத்த தக்காளி அல்லது புதினா சட்னி பயன்படுத்தலாம். நூடுல்ஸ் உடன், சாலட், வேக வைத்த காய்கறிகள், ப்ரோக்கோலி போன்றவற்றை சேர்த்துக் கொள்ளவும். நூடுல்ஸ் உடன் புரதம் நிறைந்த டோஃபு அல்லது பருப்புகளை சேர்க்கும் போது கார்போஹைட்ரேட்டுகளை கட்டுப்படுத்த உதவும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி