‘எனது ஆடையை கழற்ற சொன்னார்’ - ரேவண்ணா மீது பரபரப்பு புகார்

15227பார்த்தது
‘எனது ஆடையை கழற்ற சொன்னார்’ - ரேவண்ணா மீது பரபரப்பு புகார்
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, அவர்களிடம், பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் பணிசெய்யும் பெண்ணின் மகள் புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாது, “என் அம்மா ரேவண்ணா வீட்டில் வேலை செய்துவந்தார். பலமுறை ரேவண்ணா எனது தாயாரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அவர் எனக்கு வீடியோ கால் செய்து, எனது ஆடைகளை கழற்றச் சொல்வார்” என பரபரப்பு புகார் அளித்துள்ளார்.