மதியம் 3 மணி நிலவரம்: 96 தொகுதிகளில் 52.60% வாக்குப்பதிவு

84பார்த்தது
மதியம் 3 மணி நிலவரம்: 96 தொகுதிகளில் 52.60% வாக்குப்பதிவு
நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட 96 தொகுதிகளில் 4-ம் கட்ட மக்களவை தேர்தல் இன்று (திங்கள்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தலையொட்டி வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். மதியம் 3 மணி நிலவரப்படி 52.60 % வாக்குகள் பதிவாகியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் அதிகபட்சமாக 66.05 % வாக்குகள் பதிவாகியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி