சவுக்கு சங்கருக்கு எத்தனை எலும்பு முறிவு? பரபரப்பு தகவல்

15984பார்த்தது
சவுக்கு சங்கருக்கு எத்தனை எலும்பு முறிவு? பரபரப்பு தகவல்
பெண் போலீசார் குறித்து அவதூறு பரப்பிய புகாரில் கைதான சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி நாளை(மே 14) மாலை 5 மணி வரை சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கலாம். இது குறித்து சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கூறுகையில், “ஏற்கனவே அவர் தாக்கப்பட்டு கையில் கட்டு போடப்பட்டது, முதலில் 2 இடங்களில் எலும்பு முறிவு இருப்பதாக நினைத்தோம் ஆனால், எக்ஸ்ரேவில் 3 முறிவு இருப்பது தெரியவந்துள்ளது” என்றார்.

தொடர்புடைய செய்தி