மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு திறன் பயிற்சி மையம்

சென்னை சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.50 லட்சம் செலவில் திறன் பயிற்சி மையம் அமைக்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் செழியன் வெளியிட்ட அறிக்கையில், "செவித்திறன் குறைந்த மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி மாணவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய திறன் பயிற்சி மையம் அமைக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி