டெஸ்ட் லெஜண்டுக்கு முறையான ஃபேர்வெல் இல்லை.. ரசிகர்கள் ஆதங்கம்

53பார்த்தது
டெஸ்ட் லெஜண்டுக்கு முறையான ஃபேர்வெல் இல்லை.. ரசிகர்கள் ஆதங்கம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஸ்பின் பவுலரான அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் போட்டியின் போது இந்த முடிவை அவர் அறிவித்தார். ஆனால் அவருக்கு இந்த தொடரில் ஆட வாய்ப்பே வழங்காமல், அதிலும் முறையாக ஃபேர்வெல் கொடுக்காமல் போனது அஸ்வின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் நெஹ்ராவிற்கு தோனி சிறப்பான ஃபேர்வெல் அமைத்துக் கொடுத்தார். ஆனால் அஸ்வினுக்கு ரோகித் - கம்பீர் அணியால் ஃபேர்வெல் அமைத்து தர முடியவில்லையா என கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி