அம்பேத்கர் விவகாரம்.. எதிர்க்கட்சிகள் அமளி.. முடங்கியது நாடாளுமன்றம்

65பார்த்தது
அம்பேத்கர் விவகாரம்.. எதிர்க்கட்சிகள் அமளி.. முடங்கியது நாடாளுமன்றம்
நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து பேசியது சர்ச்சையானது. அம்பேத்கர் பற்றிய அமித்ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் மீண்டும் தங்களது முழக்கத்தை முன்வைத்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் இந்த தொடர் அமளி காரணமாக மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அமித்ஷாவின் பேச்சுக்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி