மது விலக்குப்பிரிவு என்ன செய்கிறது? உயர் நீதிமன்றம் கேள்வி

50பார்த்தது
மது விலக்குப்பிரிவு என்ன செய்கிறது? உயர் நீதிமன்றம் கேள்வி
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் பலியானது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க தடை கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கு இன்று (டிச.18) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது பல ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுகிறது என்றால் அதை தடுக்காமல் மது விலக்குப்பிரிவு என்ன செய்கிறது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் ஜன. 6-ல் இறுதி விசாரணை நடைபெறும் என்றனர்.

தொடர்புடைய செய்தி