“ஒரே நாடு..ஒரே சாதி-னு கூட வச்சுக்கோங்க” - விஜய் ஆண்டனி

75பார்த்தது
“ஒரே நாடு..ஒரே சாதி-னு கூட வச்சுக்கோங்க” - விஜய் ஆண்டனி
“ஒரே நாடு.. ஒரே தேர்தல்” குறித்த கேள்விக்கு நடிகர் விஜய் ஆண்டனி கூறியதாவது, “ஒரே நாடு..ஒரே சாதி" வசதி இருந்தா பண்ணிக்க வேண்டியது தானே. ஒரே நாடு.. ஒரே சாதி.. ஒரே மதம்.. முடிஞ்சா பண்ணிக்கலாம்” என தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் நேற்று (டிச.17) தாக்கல் செய்தார். இதற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி