'உறவே என் ஆச உறவே..' அஸ்வின் எமோஷ்னல் வீடியோ

53பார்த்தது
இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் அஸ்வின் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார். IPL தொடரில் மட்டும் தொடர்ந்து விளையாடுவார் என தெரிகிறது. ஓய்வை அறிவித்துள்ள அஸ்வின் அவரது சோஷியல் மீடியா பக்கத்தில் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கிரிக்கெட்டில் தனது சக வீரர்களுடனான நினைவுகளை, 'லப்பர்பந்து' படத்தில் வரும் 'உறவே என ஆச உறவே' பாடலுடன் எடிட் செய்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி