இந்தியவில் புதிய வகை இஞ்சியை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்

83பார்த்தது
இந்தியவில் புதிய வகை இஞ்சியை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்
மசாலா பொருட்களுக்கான இந்திய ஆராய்ச்சி நிறுவனமான ICAR 'சுரசா' என்கிற புதிய இஞ்சி ரகத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த இஞ்சி ரகத்தை பயிரிட்டு ஒரு ஹெக்டருக்கு 24.33 டன் மகசூல் பெற முடியும் என கூறப்பட்டுள்ளது. இது காய்கறிகளில் ஒன்றாக பயன்படுத்துவதற்கு உருவாக்கப்பட்ட முதலாவது இஞ்சி ரகம் என்றும், இதை சுக்கு வடிவிலும் பயன்படுத்தலாம் என்றும், அடுத்த ஆண்டு இஞ்சி பயிரிடும் மே, ஜூன் மாதங்களில் சாகுபடிக்கான உதவிகளை பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி