“அமித்ஷாவை தவெக விஜய் கண்டிக்கவில்லை” - வன்னி அரசு தாக்கு

70பார்த்தது
“அமித்ஷாவை தவெக விஜய் கண்டிக்கவில்லை” - வன்னி அரசு தாக்கு
அம்பேத்கரை விமர்சித்துப் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை, தவெக தலைவர் விஜய் கண்டிக்கவில்லை என விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். மேலும், "புரட்சியாளர் அம்பேத்கரை அவமதித்த அமித்ஷாவை பிரதமர் மோடியோ, அதிமுக-வோ, அன்புமணியோ கண்டிக்கவில்லை. அது கூட போகட்டும் அம்பேத்கர் நூலை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்யும் இதுவரை கண்டிக்கவில்லை. எல்லோரும் அமித்ஷாவை கண்டித்து மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி