மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கும் ரோஹித்?

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் நாளை (டிச.06) நடைபெற உள்ள நிலையில், கேப்டன் ரோஹித் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் ‘2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஓப்பனர்களாக கே.எஸ்.ராகுல், ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்குவார்கள். இந்த இணை தான் எங்களுக்கு முதல் டெஸ்ட் போட்டியை வென்று தந்தனர். அதனால் அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை’ என்றார். இதன்மூலம் ரோஹித் மிடில் ஆர்டரில் களமிறங்குவார் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்தி