பணக்கார முதல்வர் பட்டியல்: தமிழக முதல்வருக்கு எத்தனையாவது இடம்?

இந்தியாவில் உள்ள மாநில முதல்வர்களின் சொத்து மதிப்பு பட்டியலை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ADR) வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ. 931 கோடி சொத்துக்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த பட்டியலில் 14-வது இடம் பிடித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு ரூ.8,88,75,339 எனவும் அதேவேளையில், எந்தக் கடனும் இல்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு தனிப்பட்ட வருமானமாக ரூ.28 லட்சம் கிடைக்கிறது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி