பாதாம் பருப்பை அதிகமாக உட்கொள்வது சிறுநீரக கற்கள் உட்பட இன்னும் சில பக்கவிளைவுகளையும் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பாதாம் பருப்புகளை உட்கொள்ளும் போது சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மிக அவசியமாகும். பாதாமில் உள்ள ஆக்சலேட்டுகள் கால்சியத்துடன் இணைந்து சிறுநீரகக் கற்களை உருவாக்கும். இவற்றை அதிக அளவில் உட்கொண்டால், சிறுநீரகக் கற்களாகத் தோன்றத் தொடங்கும்.